ஆணவப் படுகொலைத் தடுப்புச் சட்டத்தை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாக இயற்ற வலியுறுத்தி 11.08.2025 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித்தமிழர் பங்கேற்று ஆற்றிய உரை..
