கவின் ஆணவப் படுகொலை – எழுச்சித்தமிழர் உரை – நூல் வெளியீடு
மென்பொறியாளர் கவின்(26) நெல்லையில் 29.07.2025 அன்று சாதி வெறியால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்தும் ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே இயற்ற வலியுறுத்தியும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் 31.07.2025!-->…