ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி முதல்வருடன் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை எழுச்சித்தமிழர் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களும் 06.08.2025 அன்று சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணவப் படுகொலைகள் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.


சந்திப்புக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு.

Comments (0)
Add Comment