நாகையில் பரப்புரைப் பொதுக்கூட்டம் சட்டப்பேரவைத் தேர்தல் 2021 By admin Last updated Mar 29, 2021 33 Share திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி- விசிக – நாகை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆளுர் ஷா நவாஸ் அவர்களை ஆதரித்து நாகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எழுச்சித்தமிழர் அவர்கள் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார். 33 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail