Take a fresh look at your lifestyle.
Browsing Category

சட்டப்பேரவைத் தேர்தல் 2021

கும்பகோணத்தில் எழுச்சித்தமிழர் பரப்புரை

கும்பகோணத்தில் சாக்கோட்டை அன்பழகன் அவர்களுக்கு இன்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்

நாகையில் பரப்புரைப் பொதுக்கூட்டம்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி- விசிக - நாகை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆளுர் ஷா நவாஸ் அவர்களை ஆதரித்து நாகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எழுச்சித்தமிழர் அவர்கள் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார்.

பானைக்கு வாக்கு கேட்டு நாகையில் எழுச்சித்தமிழர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய நாகை சட்டமன்றப் பொதுத்தொகுதி வேட்பாளர் ஆளுர் ஷாநவாஸ் அவர்களுக்கு பானை சின்னத்திற்கு இன்று(29.03.2021) வாக்குச் சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

சேலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம். எழுச்சித்தமிழர்…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(28.03.2021) நடைபெற்றது. இதில் திரு. ராகுல் காந்தி மற்றும் திரு. மு.க. ஸ்டாலின், எழுச்சித்தமிழர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித்தலைவர்கள்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எழுச்சித்தமிழர்

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல்- 2021 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை என்னும் கொள்கை அறிக்கையை இன்று (25-3-2021) விழுப்புரத்தில் வெளியிட்டார் எழுச்சித்தமிழர்

உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து எழுச்சித்தமிழர் வாக்குச் சேகரிப்பு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்ற கழக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதிஸ்டாலின் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு 24.03.2021 அன்று எழுச்சித்தமிழர் வாக்கு சேகரித்தார்.

ஆயிரம்விளக்கு தொகுதியில் எழுச்சித்தமிழர் வாக்குச் சேகரிப்பு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்ற கழக ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளர் மருத்துவர் எழிலன் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தபோது