Take a fresh look at your lifestyle.

மனித உரிமைகளுக்கு எதிரான போக்குடைய அருண் மிஸ்ராவின் நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்!பாஜக…

2.06.2021 தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக அருண் மிஸ்ரா நியமனம் : மனித உரிமைகளுக்கு எதிரான போக்குடைய அருண் மிஸ்ராவின் நியமனத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்!பாஜக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!

பேரறிஞர் அண்ணா சிலைக்கு தீவைத்த சனாதனப் பயங்கரவாதிகளை உடனே கைது செய்க! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி…

பேரறிஞர் அண்ணா சிலைக்கு தீவைத்த சனாதனப் பயங்கரவாதிகளை உடனே கைது செய்க! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி என்னும் கிராமத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையை சனாதனப் பயங்கரவாதிகள் தீ

காரைக்காலில் காங்கிரஸ் வேட்பாளருக்காகக் களத்தில் எழுச்சித்தமிழர்

காங்கிரஸ் கட்சியின் காரைக்கால் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஏ.வி சுப்ரமணியம் அவர்களுக்கு எழுச்சித்தமிழர் அவர்கள் கை சின்னத்திற்கு வாக்குச் சேகரித்ததார்.

அரக்கோணம் பொதுக்கூட்டத்தில் எழுச்சித்தமிழர்

வி.சி.க. வின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கௌதம சன்னா அவர்களை ஆதரித்து (28.03.2021) எழுச்சித்தமிழர் அவர்கள் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை.

கோவி. செழியனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி- திமுக - திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கோவி.செழியன் அவர்களை ஆதரித்து திருப்பனந்தாளில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்.

அரிவாள் சுத்தி நட்சத்திரத்திற்கு எழுச்சித்தமிழர் வாக்கு சேகரிப்பு

கீழ்வேளூர் சட்டமன்ற வேட்பாளர் தோழர் நாகை மாலி அவர்களுக்கு அரிவாள் - சுத்தி - நட்சத்திரம் சின்னத்திற்கு எழுச்சித்தமிழர் அவர்கள் வாக்குசேகரித்தார்.

கும்பகோணத்தில் எழுச்சித்தமிழர் பரப்புரை

கும்பகோணத்தில் சாக்கோட்டை அன்பழகன் அவர்களுக்கு இன்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் எழுச்சித்தமிழர்

நாகையில் பரப்புரைப் பொதுக்கூட்டம்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி- விசிக - நாகை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆளுர் ஷா நவாஸ் அவர்களை ஆதரித்து நாகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எழுச்சித்தமிழர் அவர்கள் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார்.