Take a fresh look at your lifestyle.

சேலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம். எழுச்சித்தமிழர் பங்கேற்பு

175

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(28.03.2021) நடைபெற்றது. இதில் திரு. ராகுல் காந்தி மற்றும் திரு. மு.க. ஸ்டாலின், எழுச்சித்தமிழர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.