உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து எழுச்சித்தமிழர் வாக்குச் சேகரிப்பு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 By admin Last updated Mar 25, 2021 30 Share திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்ற கழக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதிஸ்டாலின் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு 24.03.2021 அன்று எழுச்சித்தமிழர் வாக்கு சேகரித்தார். 30 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail